தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் ஈழத்தின் பிரபலமான எழுத்தாளருமான வெற்றிச்செல்விக்கு தமிழ்நாட்டை சேர்ந்த நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண்கள் விருதினை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி சென்னை அருகம்பாக்கத்தில் நடைபெறும் விருது விழாவில் ஈழ எழுத்தாளர் வெற்றிச் செல்வி இந்த விருதினை பெறவுள்ளார்.
நிகழ்வின் அழைப்பிதழ் இதோ.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW