செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையின் அதிகூடிய வயதுடைய பெண் காலமானார்

இலங்கையின் அதிகூடிய வயதுடைய பெண் காலமானார்

0 minutes read

இலங்கையின் அதிகூடிய வயதுடைய பெண்ணான கங்கானம் கமகே டிங்கிஹாமி தனது 116 ஆவது வயதில் இன்று (10) இயற்கை எய்தினார்.

மாத்தறை மாவட்டத்தின் கனக்க, இமதூவ பகுதியை சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

கங்கானம் கமகே டிங்கிஹாமி அம்மையாருக்கு 85 மற்றும் 76 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கங்கானம் கமகே டிங்கிஹாமி அம்மையார் தேயிலை தொழிற்துறையில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவருக்கு 50-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.