செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அண்ணாத்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடியை வசூல்

அண்ணாத்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடியை வசூல்

0 minutes read

ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.

ஆனால் அண்ணாத்த திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றுது, இதனால் இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை.

இதனிடையே தற்போது சன் டிவி நெட்ஒர்க் தரப்பில் அண்ணாத்த திரைப்படத்தின் வசூல் குறித்த விவரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி அண்ணாத்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடியை வசூல் செய்திருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.