செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் Tamil Times இராசநாயகம் காலமானார்!

Tamil Times இராசநாயகம் காலமானார்!

0 minutes read

Tamil Times இராசநாயகம் காலமானார்!

1981 அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் 2006 வரை தொடர்ச்சியாக லண்டனிலிருந்து வெளிவந்த ஆங்கில மாத வெளியீடு தமிழ் டைம்ஸ் (TAMIL TIMES ). 25 நீண்ட ஆண்டுகளும் இதன் ஆசிரியராக இருந்தவர் பெ இராசநாயகம். தமிழர்களின் 30 ஆண்டுகால அரசியல் போராட்ட காலத்தில் அதன் 25 ஆண்டுகளின் முக்கிய செய்திகளை தாங்கிய பத்திரிகை. இதனுடைய முகாமையாளராக நீண்டகாலம் இருந்தவர் காலம்சென்ற N S கந்தையா அவர்கள். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஒரேட்டர் சுப்ரமணியத்தின் விருப்பத்திற்கு உரிய ஆசிரியர் ஆவார். இவர் தோழர் ராஜநாயகத்தின் ஆசிரியரும் கூட.

TAMIL TIMES பத்திரிகையை ஒரு வரலாற்று ஆவணமாகவே பலர் பார்க்கின்றனர். அதனுடைய ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.