செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மொய்ச்சரைஸரின் முக்கிய வேலை 

மொய்ச்சரைஸரின் முக்கிய வேலை 

0 minutes read

சருமத்தில் வறட்சி காரணமாக சரும துவாரங்கள் சுருங்கி இதனால் இயற்கையாக சருமத்திலிருந்து வெளியேறக் கூடிய கழிவு வெளியேறாமல் உள்ளேயே தங்கிடும். மேலும் ஈரப்பதமும் குறைந்துவிடும். இதனால் சருமத்தில் குளிர் காலத்தில் இறந்த செல்களால் வெள்ளை தழும்புகள் ஏற்படும். சிலருக்கு அதிக வறண்ட சருமம் காரணமா சருமத்தில் வெடிப்புகள் கூட உண்டாகும். இதையெல்லாம் சரி செய்வது தான் மொய்ச்சரைஸரின் வேலை.

நம் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதில் ஒரு அடிப்படை தெளிவு இருக்க வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் மொய்ச்சரைஸர் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு மிருதுவான அல்லது பருக்கள் அல்லது ஒயில் சருமமா இருக்கும். அவ்வாறானவர்கள் ஜெல் அடிப்படையிலான மொய்ச்சரைஸர் பயன்படுத்தலாம். எனக்கு சின்ன அலர்ஜி கூட ஆகாது என்போர் நீர் அடிப்படையிலான காமெடோஜெனிக் இல்லாத (non-comedogenic) என்று குறிப்பிட்டு இருக்கும் மொய்ச்சரைஸரை பயன்படுத்தலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.