செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சிறுகதை பயிற்சிப் பட்டறை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சிறுகதை பயிற்சிப் பட்டறை

1 minutes read

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு, புதிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாக்கும் முயற்சியில் சிறுகதை பயிற்சிப் பட்டறையை இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.
இதில் எழுத்தாளர் திரு லக்ஷ்மி சரவணக்குமார் அவர்கள் கலந்துகொண்டு புதிய எழுத்தாளர்களுக்கு சிறுகதைகள் குறித்த அடிப்படைகளையும், எளிமையாக கதைகளைத் தேர்வு செய்து எழுதுவதையும், கதைகளுக்கான மொழி மற்றும் எளிய பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கவுள்ளார்.
சிறுகதை எழுதுவதில் ஆர்வமுள்ள உலகத் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனைடையுங்கள்.
மேலும் கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள நூல்களின் அடிப்படையில் சிறுகதை குறித்த விரிவான ஆய்வு இருக்கும்.

1.அன்பளிப்பு – கு அழகிரிசாமி – https://www.valaitamil.com/ku-alagirisamy-anbalippu_1682.html

2.மதினிமார் கதை – கோணங்கி
https://azhiyasudargal.wordpress.com/2009/11/22/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/

3.மூங்கில் குருத்து – திலீப்குமார்
https://azhiyasudargal.wordpress.com/2011/11/15/%e0%ae%ae%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa/

4.பிறந்தநாள் – வைக்கம் முகமது பஷீர்
https://www.valaitamil.com/birthday_8948.html

மேலுள்ள நான்கு கதைகளையும் படித்துவிட்டு கலந்து கொண்டு பயனடையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

உரையாடல்: எழுத்தாளர் திரு. லக்ஷ்மி சரவணக்குமார் அவர்களுடன்
தலைப்பு: சிறுகதைக்கலை – அடிப்படைகளும் புரிதல்களும்
நாள்: டிசம்பர் 3, 2022
அமெரிக்க நேரம்: சனிக்கிழமை,
காலை 10:30 மணி(கிழக்கு நேரம்)
இலங்கை/இந்திய நேரம்: இரவு 9.00 மணி
சூம் நேரலை – Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022
Zoom Meeting ID: 893 5830 7330
Passcode: 577073

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.