செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 16 ஆவது நிலக்கரிக் கப்பல் நாளை இலங்கைக்கு!

16 ஆவது நிலக்கரிக் கப்பல் நாளை இலங்கைக்கு!

0 minutes read

மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என்று இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலக்கரி ஏற்றி வரும் 16 ஆவது கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் நாமல் ஹெவகே மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.