கீரை முட்டை சுகாதாரமும் சத்துமிக்க உணவு இது ஆகும்.
தேவையான பொருட்கள்
முட்டை -2
பசளி -1
எண்ணெய் -1 ரீஸ்பூன்
வெங்காயம்- 1
உப்பு – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை
பசளி கீரையை 2 முட்டை , 1/4 டீஸ்பூன் உப்பு ,மிளகாய் ,மிளகு , ஒன்றாய் சேர்த்து வையுங்கள் .
வெங்காயத்தை சிறிதாக வெட்டி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வையுங்கள் பின் அதனுடன் கலந்து வையுங்கள் பின் அதனுடன் கலந்து வைத்த கீரை முட்டை கலவையை சேர்த்து விடுங்கள் பின் நன்கு கிளறி விடவும் .
இப்போது கீரை முட்டை தயார் .