செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஹவாய் காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை மும்மடங்கு உயரம்

ஹவாய் காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை மும்மடங்கு உயரம்

0 minutes read

அமெரிக்கா, ஹவாய் (Hawaii) தீவில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மும்மடங்கு வரை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நாள்தோறும் மீட்புக் குழுவினர் 10லிருந்து 20 பேரின் சடலங்களை அடையாளம் காணக்கூடும் என்று கூறப்பட்டது.

மீட்பு நடவடிக்கை 10 நாள்கள் வரை தொடர்ந்து நீடிக்கலாம் என்று ஹவாய் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்திடம் போதிய வளங்களுடன் ஊழியர்களும் இருப்பதாக அமெரிக்க நெருக்கடிக்கால நிர்வாக அமைப்பின் தலைவர் டியேன் கிரிஸ்வெல் (Deanne Criswell) தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி – அமெரிக்காவில் காட்டுத்தீயால் 93 பேர் பலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More