செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் பஸ் கட்டணம் அதிகரிப்பு

இலங்கையில் பஸ் கட்டணம் அதிகரிப்பு

0 minutes read

இலங்கையில் பஸ் கட்டணத்தை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

எனினும், குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது குறைந்தப்பட்ச கட்டணம் 30 ரூபாயாகும்.

நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More