செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டின்பேரில் மலேசிய பிரதமர் மீது விசாரணைஅமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டின்பேரில் மலேசிய பிரதமர் மீது விசாரணை

அமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டின்பேரில் மலேசிய பிரதமர் மீது விசாரணைஅமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டின்பேரில் மலேசிய பிரதமர் மீது விசாரணை

0 minutes read

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது உள்நாட்டில் பெருமளவு ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவிலும் நஜிப் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சமீபகாலமாக அவர்கள் அமெரிக்காவில் நெருங்கிய நண்பர் ஒருவரது சொத்துக்களை வாங்கிக்குவித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அது மட்டுமின்றி, நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக்கணக்கு ஒன்றில் 681 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரத்து 425 கோடி) டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

இவை தொடர்பாக சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கிற அமெரிக்க நீதித்துறையின் சிறப்புக்குழு விசாரணை நடத்துகிறது. இதன் முடிவில் அமெரிக்க மத்திய சட்டங்களை நஜிப் ரசாக் மீறி இருக்கிறாரா என தெரிய வரும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.