செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிபர் தேசிய அரசு அமைக்க 7 நாள் கெடு | நேபாளம்அதிபர் தேசிய அரசு அமைக்க 7 நாள் கெடு | நேபாளம்

அதிபர் தேசிய அரசு அமைக்க 7 நாள் கெடு | நேபாளம்அதிபர் தேசிய அரசு அமைக்க 7 நாள் கெடு | நேபாளம்

0 minutes read

நேபாளத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைப்பதற்கு அந்த நாட்டு அதிபர் ராம் பரண் யாதவ் 7 நாள் கெடு விதித்துள்ளார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அதிபர் ராம் பரண் யாதவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் சுஷில் கொய்ராலா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அதையடுத்து, சுஷில் கொய்ராலாவின் வேண்டுகோளுக்கிணங்க, இன்னும் ஒரு வாரத்துக்குள் தேசிய ஒற்றுமை அரசை அமைக்குமாறு கட்சிகளுக்கு அதிபர் ராம் பரண் யாதவ் அழைப்பு விடுத்தார்.

கெடுவுக்குள் கட்சிகள் தேசிய ஒற்றுமை அரசை அமைக்கத் தவறினால், பெரும்பான்மை அடிப்படையில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கையை நாடாளுமன்றம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.