செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வெள்ளரிப்பழம்!

யாழில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வெள்ளரிப்பழம்!

0 minutes read

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 கிலோ 120 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட  வெள்ளரிப்பழம்  தற்போது 1 கிலோ 300 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.