செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண் நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண்

நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண் நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக ஈழத் தமிழ்ப் பெண்

0 minutes read

நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் துணை மேயராக  ஈழத் தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 நார்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் கம்சாயினி குணரட்னமும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இலங்கையில் பிறந்த இவர் 3 வயதில் பெற்றோருடன் நார்வேக்கு அகதியாக வந்தவர். தற்போது 27 வயதில் தலைநர் ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு நார்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 72 பேர் பலியாகினர். இத்தாக்குதலில் உயிர் தப்பியவர் கம்சாயினி குணரட்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.