செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தென்ஆப்பிரிக்க முழுவதும் மாணவர்கள் போராட்டம் தென்ஆப்பிரிக்க முழுவதும் மாணவர்கள் போராட்டம்

தென்ஆப்பிரிக்க முழுவதும் மாணவர்கள் போராட்டம் தென்ஆப்பிரிக்க முழுவதும் மாணவர்கள் போராட்டம்

0 minutes read

தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அரசு ஏற்கவில்லை.

எனவே நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல இடங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.

மேலும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. மாணவர்கள் போராட்டம் அனைத்து இடங்களில் பரவி இருப்பதால் அது கலவரமாக வெடித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.