செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு 2015 | அமெரிக்காவின் ஆய்வில் உறுதி வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு 2015 | அமெரிக்காவின் ஆய்வில் உறுதி

வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு 2015 | அமெரிக்காவின் ஆய்வில் உறுதி வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு 2015 | அமெரிக்காவின் ஆய்வில் உறுதி

0 minutes read

உலகின் வரலாற்றிலேயே கடந்த மாதம் தான் மிகுந்த வெப்பமான செப்டம்பர் மாதமாக பதிவாகியிருப்பதாக  அமெரிக்காவின் கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1880ம் ஆண்டில் இருந்து எடுத்துக் கொண்டால், 2015ம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருப்பதாகவும், தொடர்ந்து 5 மாதங்கள் அதிகபட்ச வெப்பம் நிலவுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில், நிலம் மற்றும் கடற் பரப்புகளை கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டில் தொடர்ந்து 9 மாதங்களுமே வெப்பம் அதிகபட்சமாகவே பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பம் என்று நாம் ஒவ்வொரு ஆண்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆய்வு முடிவுகளும் அதை உறுதிபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.