செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புற்றுநோயை ஏற்படுத்துகிறது பதப்படுத்தப்பட்ட இறைச்சி | உலக சுகாதார அமைப்புபுற்றுநோயை ஏற்படுத்துகிறது பதப்படுத்தப்பட்ட இறைச்சி | உலக சுகாதார அமைப்பு

புற்றுநோயை ஏற்படுத்துகிறது பதப்படுத்தப்பட்ட இறைச்சி | உலக சுகாதார அமைப்புபுற்றுநோயை ஏற்படுத்துகிறது பதப்படுத்தப்பட்ட இறைச்சி | உலக சுகாதார அமைப்பு

0 minutes read

பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக என்று ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின்படி தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இறைச்சியிலும் புற்றுநோயை தோற்றுவிக்கும் காரணிகள் இருப்பதாகவும், ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.