செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேபாளத்தில் அதிபர் தேர்தல் நேபாளத்தில் அதிபர் தேர்தல்

நேபாளத்தில் அதிபர் தேர்தல் நேபாளத்தில் அதிபர் தேர்தல்

0 minutes read

நேபாளத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று(28-10-15) தேர்தல் நடைபெறுகிறது. இதில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல் பகதுார் குருங், நேபாள கம்யூனிஸ்ட்- ஐக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வித்யாதேவி பண்டாரி, நேபாள உழைப்பாளர் மற்றும் விவசாயிகள் கட்சி சார்பில் நாராயண் மகாஜனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபருக்கான தேர்தல் வரும் சனிக்கிழமை(31-10-15) நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.