செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் காலமானார்நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் காலமானார்

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் காலமானார்நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் காலமானார்

0 minutes read

தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்தியவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் பல படங்களில் காமெடி, குணச்சித்திரம் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். அதுமட்டுமல்லாது, பல்வேறு சமூக நலப் பணிகளும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், விவேக்கின் மகன் பிரசன்னா இன்று மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். பிரசன்னா கடந்த 40 நாட்களாகவே மூளைக் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். மறைந்த பிரசன்னாவுக்கு வயது 13-தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் விவேக்கின் அப்பா காலமானார். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே விவேக்கின் மகனும் இறந்தது, அவரது குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விவேக் மகன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.