செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை, பூட்டானுக்கான இஸ்ரேலிய தூதுவர்

ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை, பூட்டானுக்கான இஸ்ரேலிய தூதுவர்

0 minutes read

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர் நோர் கிலோன் (Naor Gilon) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இஸ்ரேல் கொன்சியூலர் தினேஷ் ரொட்ரிகோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.