செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூட்டத்துக்கு ஓட்டோவில் வந்திறங்கிய மைத்திரி!  

கூட்டத்துக்கு ஓட்டோவில் வந்திறங்கிய மைத்திரி!  

0 minutes read

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று அத்துருகிரியவிலுள்ள விஜயதாஸ ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓட்டோவில் வந்திறங்கினார்.

இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது,

“தேர்தல் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அந்தச் சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களைப் பயன்படுத்தாது ஓட்டோவில் வந்தேன்.” – என்று பதிலளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.