செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 4,700 விமானங்களை ஒரே வாரத்தில் லுப்தான்சா ரத்து செய்தது4,700 விமானங்களை ஒரே வாரத்தில் லுப்தான்சா ரத்து செய்தது

4,700 விமானங்களை ஒரே வாரத்தில் லுப்தான்சா ரத்து செய்தது4,700 விமானங்களை ஒரே வாரத்தில் லுப்தான்சா ரத்து செய்தது

0 minutes read

ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனம் லுப்தான்சா. இந்த விமான நிறுவனமானது அதில் பணிபுரியும் கேபின் கிரியூ ஊழியர்களின் சங்கத்துடன் ஒப்பந்தம் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால், பல முறை வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட பின்பும் அந்த ஒப்பந்தம் நிறைவேறாததால் லுப்தான்சா விமானக்குழுவினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில் நேற்று மட்டும் இந்நிறுவனத்தின் 941 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஒரு லட்சம் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் மட்டும் லுப்தான்சா நிறுவனம் 4,700 விமானங்களை ரத்து செய்துள்ளது. எனினும், இந்த போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என லுப்தான்சா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.