செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு!

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு!

0 minutes read

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சுடப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More