செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வேல்ஸ் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 15 பேர் காயம்

வேல்ஸ் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 15 பேர் காயம்

0 minutes read

Powys இல் Llanbrynmair அருகே இரண்டு ரயில்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அவர்களின் காயங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுா்ர் இரண்டு ரயில்களில் இருந்தும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் இறந்துவிட்டதை BTP கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மோர்கன் உறுதிப்படுத்தினார்.

இரண்டு ரயில்கள் குறைந்த வேகத்தில் மோதிய சம்பவம் திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More