செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

மன்னாரில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

0 minutes read

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 8 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் அந்த மீனவர்களை ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்க  உத்தரவிடப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.