செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.நா.வுக்கான புதிய பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆரம்பம் ஐ.நா.வுக்கான புதிய பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆரம்பம்

ஐ.நா.வுக்கான புதிய பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆரம்பம் ஐ.நா.வுக்கான புதிய பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஆரம்பம்

0 minutes read

ஐ.நா.வுக்கான புதிய பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும், ஐ.நா. பொதுச் சபையும், உறுப்பு நாடுகளுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதியுடைய பெண்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி கோரியுள்ளன.
இதன்மூலம், கடந்த 70 ஆண்டுகளாக ஆண்களே வகித்து வந்த ஐ.நா. பொதுச் செயலர் பதவியில், முதல் முறையாக ஒரு பெண் அமர்வது உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.
ஏற்கெனவே இரண்டு முறை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தனக்கு அடுத்தபடியாக ஒரு பெண்தான் ஐ.நா. பொதுச் செயலராக வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.