செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகி பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி2015-ம் ஆண்டிற்கான உலக அழகி பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி

2015-ம் ஆண்டிற்கான உலக அழகி பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி2015-ம் ஆண்டிற்கான உலக அழகி பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி

0 minutes read

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று 65வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தட்டிச் சென்றார்.

நேற்று நடந்த இறுதி அலங்கார அணிவகுப்பில் உலக அழகிக்கான மகுடம் அவருக்கு சூட்டப்பட்டது. 2014-ம் ஆண்டிற்கான உலக அழகியான கொலம்பியா நாட்டின் அழகி பவுலினா வேகா, புதிய உலக அழகி பியா அலோன்ஜோவுக்கு இந்த மகுடத்தை சூட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.