செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.எஸ். பயங்கரவாதிகள், பள்ளி வளாகத்திற்குள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடுஐ.எஸ். பயங்கரவாதிகள், பள்ளி வளாகத்திற்குள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு

ஐ.எஸ். பயங்கரவாதிகள், பள்ளி வளாகத்திற்குள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடுஐ.எஸ். பயங்கரவாதிகள், பள்ளி வளாகத்திற்குள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு

0 minutes read

சிரியாவின் டெய்ர் அல் ஜோர் பகுதியில் புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 9 பெண் குழந்தைகள் பலியாயினர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கு செயல்பட்டு வரும் மனிதஉரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

காயமடைந்த மேலும் சிலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.