செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும்” | இரா.சம்பந்தன்“முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும்” | இரா.சம்பந்தன்

“முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும்” | இரா.சம்பந்தன்“முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும்” | இரா.சம்பந்தன்

0 minutes read

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட சந்திப்புத் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்-

”வடக்கு மாகாண முதலமைசச்சரை சந்தித்து பேசியுள்ளோம். பேச வேண்டிய எல்லா விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தோம்.

இந்தப் பேச்சுக்கள், சுமுகமாகவும், சிநேகபூர்வமாகவும் நடைபெற்றிருந்தது.

எம்மால் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும்”  என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.