செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவின் டெக்சாஸில் 5.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸில் 5.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

0 minutes read

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

டெக்சாஸின் பெக்கோஸுக்கு மேற்கே 50 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.