0
சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தாரை தப்பட்டை. இளையராஜா இசையமைத்த படத்தின் பாடல்கள், நேற்றிரவு வெளியிடப்பட்டன. இது இளையராஜாவின் 1000-வது படம்.
அடுத்ததாக, படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. தாரை தப்பட்டை, பொங்கல் அன்று வெளியாகிறது.