4
ஐக்கிய அரபு எமிரேட்சின் அண்டை நாடான, ஓமனில், பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பலத்த மழைக்கு, ஓமனில், இதுவரை, ஐந்து பேர் இறந்துவிட்டதாக, தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.