செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 46-ஆவது சுதந்திர தினம் | வங்கதேசம்46-ஆவது சுதந்திர தினம் | வங்கதேசம்

46-ஆவது சுதந்திர தினம் | வங்கதேசம்46-ஆவது சுதந்திர தினம் | வங்கதேசம்

0 minutes read

வங்கதேசத்தின் 46-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் சுதந்திரப் போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் நடத்திய சுதந்திரப் போரில் லட்சக் கணக்கானோர் உயிரிழந்தனர். இறுதியில், இந்தியாவின் துணையுடன் வங்கதேசம் சுதந்திரம் பெற்ற தனி நாடாக உருவானது. இதனை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 26-ஆம் தேதி சுதந்திரதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.