செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி நியமனம்

ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி நியமனம்

0 minutes read

ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி (Mehrdad Akhlaqi Ketabchi) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தியோகபூர்வ நியமனத்தின் மூலம், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சில் கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த இடைக்காலத் தலைமைத்துவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்ததை அடுத்து, பாதுகாப்பு அமைச்சின் தலைமைத்துவப் பொறுப்பில் வெற்றிடம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த அமைச்சுக்கான தற்காலிகப் பொறுப்பாளராக மஜித் இப்னு அல்-ரெசா நியமிக்கப்பட்டு, கடமைகளை ஆற்றி வந்த நிலையில், தற்போது முழுநேரப் பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.