செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் | அதிர்ச்சியில் மக்கள்

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் | அதிர்ச்சியில் மக்கள்

0 minutes read

முன்னாள் நடிகை ஸ்ரீதேவி இன்று இரவு மரணம் அடைந்தார். இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பல விருதுகளைப் பெற்றிருந்தமை எல்லோரும் அறிந்ததே. 2013 ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ பட்டமும் பெற்றிருந்தார்.

54 வயதில் இவர் காலமான செய்தி கேட்டு உலக மக்கள் அதிச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.