ஆண்களைக் கண்களால் சுண்டி இழுக்கும் பெண்களையும், தன்னிடம் சிலுமிஷம் செய்யும் பெண்களையும் மனதுக்குள் நினைத்து ஆண்கள் உருகுவதுண்டு.
விளையாட்டுத்துறை பற்றிய அறிவையுடைய பெண்களை ஆண்கள் வியந்து பார்ப்பதுண்டு.
ஆண்கள் முன் கூச்சப்படாமல் அமர்ந்திருக்கும் பெண்களை, வெளியில் வேண்டுமானால் திமிர் பிடித்தவளைப் போல பேசிக்கொண்டு, மனதுக்குள் அவளை அடைய வேண்டும் என்னும் அளவுக்குக் கூட கற்பனை செய்யத் தூண்டும்.
தன்னுடைய அங்க வளைவுகள் தெரியும்படி, தன்னம்பிக்கையோடு உடை அணிந்திருக்கும் பெண்கள் அதிக அளவில் ஆணடகளைக் கவர்கிறார்கள்
கொலுசு அணியும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மென்மையாக லிப்ஸ்டிக் அணிந்து கொள்ளும் பெண்கள் தான், ஆண்களுடைய சாய்ஸ்.
