செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்கனடா கனடாவுக்கு அழைத்து வருவதாகக் கூறி பண மோசடி

கனடாவுக்கு அழைத்து வருவதாகக் கூறி பண மோசடி

0 minutes read

நபர் ஒருவர் சிரியா அகதிகளை கனடாவுக்கு அழைத்து வருவதாகக் கூறி $ 2,00,000 வரை மோசடி செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து பொலிசார் பஸார் அப்துல்லாஹட் என்பவரை கைது செய்தனர்.

சிரியா அகதிகளை கனடாவுக்கு அழைத்து வருவதத்திற்கு பலவிதமான காரணங்களை கூறி மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சரியான தகவல்களை முன் வந்து தர வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.