செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்கனடா வங்கி தகவல்களை கொடுத்து கொள்ளை அடிக்க வைத்த பெண் | கனடா

வங்கி தகவல்களை கொடுத்து கொள்ளை அடிக்க வைத்த பெண் | கனடா

0 minutes read

கனடாவில் பெண் ஒருவர்  தன்னுடைய ஆண் நண்பருக்கு தான் வேலை செய்யும் வங்கியின் தகவல்களை ரகசியமாகக் கொடுத்து கொள்ளை அடிக்க வழி வகுத்தார். ஹென்சா என்பவர் கனடாவில் கல் ஹரி எந்த இடத்தில் உள்ள வங்கியில் வேலை செய்கின்றார்.

அவர் தனது ஆண் நண்பர் ஒருவருக்கு வங்கியை கொள்ளை அடிப்பதற்கு முழு தகவல்களையும் அதாவது பணம் எங்கே வைக்கப் படும், எவ்வாறு அலாமை நிற்பாட்டுதல், அதன் வரைபடம் என எல்லாவற்றையும் கொடுத்து உதவினார். அதன்படி அவரது நண்பரும் வேறு சில ஆண் நபர்களும் அந்த வங்கியை கொள்ளை அடித்தனர்.

ஆனால் அதற்குள் போலீசார் சுற்றி வளைத்து அவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர். விசாரணைகளின் போது இறுதியில் அப் பெண் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தற்போது அவரை கனடாவை விட்டு நாடு கடத்தப் போவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.