செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈழ தமிழர்களின் “யாழ்” திரைப்படம் மலேஷியா திரையரங்கில்..

ஈழ தமிழர்களின் “யாழ்” திரைப்படம் மலேஷியா திரையரங்கில்..

0 minutes read

‘யாழ்’ திரைப்படம் மலேசியாவில் வெளியாக இருக்கிறது. தமிழ் ஈழத்தை பின்னணியாக கொண்ட இத் திரைப் படம் சமீபத்தில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. வினோத் கிஷன், லீமா பாபு ஆகியோர் நடித்த இத் திரைப் படத்தை குடும்பத்துடன் பார்க்கும் தமிழ் உணர்வு மிக்க திரைப்படம் என்ற பாராட்டை பெற்றது.

“தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் ரசிகர்களை ஈழ மண்ணிற்கு இரண்டு மணி நேரம் கொண்டு சென்ற முதல் ஈழத்தமிழ் திரைப்படம். இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து மலேசியாவில் வரும் 30-ந் தேதி இந்த படம் வெளியாகிறது” என ‘யாழ்’ பட இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.