0
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் வித்தியானந்தா கல்லூரியில் முதலுதவிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிராந்திய இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நிறுவப்பட்ட இப்பிரிவை கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் சிவராஜாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கற்றலுக்குமேலான வாழ்வியல் கல்வியின் இன்னுமொரு அம்சமாக மாணவர்களுக்கு இப்பிரிவு பயன்பட இருக்கின்றது.
படங்கள்- முத்தையா உதயசங்கர்