செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் கயல்விழியே காலடியில் சரணடைந்தேன்!

கயல்விழியே காலடியில் சரணடைந்தேன்!

0 minutes read

கருவிழிகள் காதல் கணைகளைப் பொழிந்திட
வெண்முத்துப்படை நெஞ்சை மோக முற்றுகையிட
செம்முக மலர்த்தேரினில் போர் முழங்கி நீ வர
என் செந்தமிழ் வீரமெல்லாம் தோற்று நிற்குதடி
கயல்விழியே காலடியில் சரணடைந்தேன்!

– நன்றி : கவின் சாரலன் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.