0
தலைவரின் முடிவை மீறி செயல்படப்போவதில்லை என முஸ்லீம் காங்கிரஸ் எம் பிக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவிவரும் இலங்கையின் அரசியலில் இரு அணிகளும் தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்த ஆதரவு தேடிவரும் நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் எம் பிக்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளனர்
முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம் தனது சமூக வலைத்தளத்தில் மேற்படி தெரிவித்துள்ளார்.