25
லண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் மார்கழி மாத இதழ் – 2018 வெளி வந்துள்ளது.
http://kaatruveli-ithazh.blogspot.com/
வணக்கம்,
காற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ் உங்கள் பார்வைக்கு..
படைப்புக்கள் தந்துதவிய அனைத்துப் படைப்பாளர்களுக்கும் எமது நன்றி.
தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவே எம்மால் தொடர முடிகிறது.
கார்த்திகை (2018) இதழுடன், 26 & 27ஆம் திகதிகளில் சிறப்பிதழ்களையும் தந்திருந்தோம்.
மின்னிதழ் கிடைக்காதவர்கள் உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்.
தொடர்வோம்.
நம்பிக்கையுடன்,
முல்லைஅமுதன்
