செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பாபி சிம்ஹாவுக்கு நடிக்க தடை

பாபி சிம்ஹாவுக்கு நடிக்க தடை

1 minutes read

நடிகர் பாபி சிம்ஹா படத்தில் நடிக்க திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகை மதுபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான அக்னி தேவி படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தை ஜோசேப் ஸ்டாலின் தயாரித்தார். இந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹா, நடுவில் தயாரிப்பு நிறுவனத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் திடீரென படத்தின் பாதியிலேயே விளக்கினார். இதையடுத்தது படத்தை முடிப்பதற்காக பாபி சிம்ஹா போல டூப் மற்றும் விஎப் எக்ஸ் உதவியுடன் முடிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த படம் திரைக்கு வந்தது. படத்தை பார்த்து பாபி சிம்ஹா அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து பாபி சிம்ஹா காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் புகாரை திரும்ப பெற வற்புறுத்தியது.

ஆனால் முடியாது என பாபி சிம்ஹா தெரிவித்துவிட்டார். இதையடுத்தது பாபி சிம்ஹா தெரிவித்துவிட்டார். இதையடுத்து பாபி சிம்ஹா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடப்பட்டது. இதனால் பாபி சிம்ஹா படத்தில் நடிக்க இடைக்காலத்தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.