செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நட்பே துணைக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டு மழை

நட்பே துணைக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டு மழை

0 minutes read

ஹொக்கி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “நட்பே துணை” படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஹிப் ஹாப் ஆதி, அனக்னா, கரு. பழனியப்பன், ஹரீஸ் உத்தமன், ஆர்ஜே விக்னேஷ், ஷாரா, எரும சாணி, விஜய், பிஜிலி ரமேஷ் ஆகிய யூடியூப் ஸ்டார்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நட்பே துணை”.

விளையாட்டில் அரசியல், விளையாட்டு மைதானத்தை அகற்றிவிட்டு, அங்கு கார்பரேட் நிறுவனம் ஆலையை நடத்த போடப்பட்ட திட்டம், அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சராக கரு.பழனியப்பன் துணை போவது, தேசிய அளவில் ஆதியின் ஹொக்கி அணி எப்படி வெற்றி பெறுகிறது உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கிய படமாக உருவாகியுள்ளது.

இந்த படம் குறித்து டுவிட்டரில் பல பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.