2
வாக்குகள் என்னும் பணி தொடர்கின்றது. கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் முடிவுகளுக்காக யாழ் மத்திய நிலையத்தில் காத்திருக்கின்றார்கள்.
இன்னும் சில மணிகளில் முடிவுகள் அறிவிக்கப்படலாம். தபால் மூல வாக்குகள் அதிகளவில் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளன.