செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 3 மாத சிசுவுக்கு கொரோனா

3 மாத சிசுவுக்கு கொரோனா

0 minutes read

மத்துகம- வலலாவிட்ட பிரதேசத்தில் 3 மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது முடக்கப்பட்டுள்ள வலலாவிட்ட- மாகலந்தாவ பிர​தேசத்தைச் சேர்ந்த சிசுவுக்கே கொரோனா தொற்றியுள்ளதென, வலலாவிட்ட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன் அச்சிசுவின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சிசுவும் தாயும் பொரலை ஐ.டி வைத்தியசாலைக்கு ​அனுப்பப்பட்டுள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More