கிளிநொச்சி தெற்கு கல்வி வலய ஆளணியினருக்கான செயல்நிலை ஆய்வு koika திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பங்குபற்றுனருக்கான கொளரவிப்பு நிகழ்வு வலயக்கல்விப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
மகாகவி நினைவும் நூல் வெளியீடும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்து கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி நினைவேந்தலும் நூல் வெளியீடும் கனடாவில் இடம்பெறவுள்ளது. தாய்வீடு இதழின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வு வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு …
-
பறத்தல் ஒரு மார்க்கம்மன்மத அம்புகள் துளைப்பதும்ஆல கால விடம் நுழைவதும்பறத்தலின் அற்புதக் கீதம் காற்றின் கடலில் சிறகு கலவிகொள்கையில்வெளியின் குழந்தை கண்திறக்கிறது திறத்தல் பற்றி எதை எழுதஅறிவைத் திறக்க ஆழம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகைதடியைச் சேர்ந்தவரும் ,அவுஸ்திரேலிய சிட்னிப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் விஞ்ஞானியுமான எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பும் கைதடியில் நடைபெற உள்ளது. இலங்கையின் கலாசார அமைச்சால் வருடாந்தம் வழங்கப்படும் சாகித்திய …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் நாதசங்கமம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபேராதனைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் மூன்றாவது ஆண்டாய் நடாத்தும் நாதசங்கமம் நிகழ்வு இளம் இசை ஆளுமைகளுக்கான களமாகும். திறமைகளுக்கான அங்கீகாரம், நிகழ்நிலைப்போட்டிகள் என்பன இடம்பெறவுள்ளன. திறமைகளுக்கான அங்கீகாரம், நிகழ்நிலைப்போட்டிகள் என்பன நாதசங்கமத்தின் சிறப்பம்சம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
மகாகவி இதழ் – பெரிதினும் பெரிது கேள்.. | ஹரணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read● கவிஞர் வதிலைபிரபா இந்தப் பெயர் சிற்றிதழ் உலகில் குறிப்பிடத்தக்க அடையாளத்தையும் சிறப்பையும் பெற்று நிலைத்திருக்கும் பெயர். எனக்குத் தெரிந்த அளவில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிற்றிதழ் நடத்தி அதில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
அவலங்களின் காட்சியறை-குந்தவையின் சிறுகதைகள் | நடராசா சுசீந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes read-நடராசா சுசீந்திரன் காட்சிகளை அச்சொட்டாக விபரித்தபடி எழுதிச் சென்று, அக் காட்சிகள் நினைக்கத்தூண்டும் கடந்தகாலச் சம்பவங்களையும் அவற்றுள்ளே பிணைத்து எழுத்தினை நகர்த்திச் செல்லும் பாணி குந்தவையினுடையது. நிகழ்காலக் களனும் கடந்தகால …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
எழுத்தாளர் அம்பையின் பிறந்தநாள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோவையில், பிறந்த அம்பை சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையும் வரலாற்றில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான …
-
இலங்கைசெய்திகள்
வட மாகாணத்தில் மரம் நடுகை மாதம் முன்னெடுப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்று (வியாழக்கிழமை) யாழ். மாவட்டத்தில் கல்லுண்டாய் …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி எஸ்.பி. ஜனநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசினிமாவில் பறந்த சிவப்புக் கொடி என்ற பெயரில் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கான நினைவு மலர் ஒன்றை GKV மகாராஜா முரளீதரனின் தொகுப்பில் பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருக்கின்றனர். ஜனநாதனின் முதற்திரைப்படமான …