செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக பிரபல சட்ட மேதை பாயிஸ் முஸ்தபா நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக பிரபல சட்ட மேதை பாயிஸ் முஸ்தபா நியமனம்

0 minutes read

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக  பிரபல சட்ட மேதை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்னர் தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் அவர்களும் பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக இவர் செயற்படும் விதத்தில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.