நான்கரைக் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த வருட இறுதியில் கேரளாவில் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதில் மோகன்லால் இரண்டு பெண் குழந்தைகளின் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
கிளிநொச்சியில் பொறியியல், விவசாய பீடங்கள் திறப்பு (படங்கள் இணைப்பு) கிளிநொச்சியில் பொறியியல், விவசாய பீடங்கள் திறப்பு (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சியின் அறிவியல் நகரில் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக விவசாய பீடம் கிளிநொச்சியில் இயங்கிவந்த போதிலும் கடந்தகால இராணுவ நடவடிக்கையில் முற்றாக …
-
செய்திகள்
சிங்கள குடியேற்றத்தை அமெரிக்காவினால் தடுக்க முடியாது.சிங்கள குடியேற்றத்தை அமெரிக்காவினால் தடுக்க முடியாது.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோரும் வடக்கில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை நிறுத்துமாறு கூறியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் …
-
செய்திகள்
நான்கு மாதத்தில் 320 கிலோ குறைப்பு: சவுதி அரேபிய மனிதர் சாதனைநான்கு மாதத்தில் 320 கிலோ குறைப்பு: சவுதி அரேபிய மனிதர் சாதனை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசவுதி அரேபியாவில், 610 கிலோ எடையுள்ள, பிரமாண்ட மனிதர், நான்கு மாதங்களில், 320 கிலோ எடையை குறைத்து, 290 கிலோ எடைக்கு மெலிந்தார். அதீத உடல் பருமன் நோயால் அவதிப்பட்ட, …
-
செய்திகள்
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அரசாங்கம் : ஐ தே க குற்றச்சாட்டு!மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அரசாங்கம் : ஐ தே க குற்றச்சாட்டு!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீர் கோரிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு …
-
செய்திகள்
எருமை ஈன்ற வெள்ளைக் கன்று – மட்டக்களப்பில் வினோதம்.!… எருமை ஈன்ற வெள்ளைக் கன்று – மட்டக்களப்பில் வினோதம்.!…
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமட்டக்களப்பு படுவான்கரைப பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில்போரதீவு கிராமத்தில் எருமை மாடொன்று வெள்ளை நிற கன்றுக் குட்டி ஒன்றினை ஈன்றுள்ளது. எவ்வித கருமை நிறமுமின்றி வெள்ளை நிறத்தில் இக்கன்றுக் குட்டி காணப்படுகின்றது….
-
செய்திகள்
போர்க்குற்றங்களை மறைக்க தடயங்கள் அழிப்பு – அம்பலப்படுத்தும் புதிய அறிக்கைபோர்க்குற்றங்களை மறைக்க தடயங்கள் அழிப்பு – அம்பலப்படுத்தும் புதிய அறிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசிறிலங்கா படைகள் போரின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை நிரூபிக்கும் வகையில், புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற பெரும்பாலான போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா படையினரே பொறுப்பு …
-
சினிமா
பிரபுதேவாவை மன்னிக்க மாட்டேன்: நயன்பிரபுதேவாவை மன்னிக்க மாட்டேன்: நயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read‘சிம்புவையாவது மன்னிக்கலாம். ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது’ என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி …
-
செய்திகள்
காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தது அமெரிக்க குழுகாணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தது அமெரிக்க குழு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஸா தெசாய் பிஸ்வால் மற்றும் தூதுவர் சிசென் அடங்கிய குழுவினர் காணாமல் போனோரின் உறவினர்களை கிறீன் கிறாஸ் விடுதியில் சந்தித்து கலந்துரையாடினர். கடந்த …
-
செய்திகள்
த தே கூ பிரித்தானிய செயற்குழு கூட்டம் கிழக்கு லண்டனில் இன்று நடைபெற்றதுத தே கூ பிரித்தானிய செயற்குழு கூட்டம் கிழக்கு லண்டனில் இன்று நடைபெற்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readத தே கூ பிரித்தானிய செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை கிழக்கு லண்டனில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக லண்டனில் தங்கியிருக்கும் த தே கூ பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், …